Sunday, April 23, 2023

திருமண காலை டிபன்

இனிப்பு வகைகள்

  • பிரட் அல்வா
  • கோதுமை அல்வா
  • புரூட்‌ கேசரி
  • குளோப் ஜாமுன்
  • ரசகுல்லா
  • பருப்பு பாயாசம்/ சேமியா பாயாசம் / ஜவ்வரிசி பாயாசம்
  • மைசூர் பாக்
  • காஜூ கட்லி
  • ஜாங்கிரி / ஜிலேபி
  • லட்டு

திருமண காலை டிபன் வகைகள்

கீழே உள்ள திருமண காலை டிபன் வகைகளை பார்த்து, உங்களுக்கு ஏற்ற காலை டிபன் மெனுவை தயார் செய்து கொள்ளுங்கள்.

  • நெய்‌ பொங்கல்‌
  • இட்லி / பொடி இட்லி (மினி)
  • தோசை / ஊத்தப்பம்‌ / நீர் தோசை – வடகறி
  • அப்பம் – பால்/வெஜ் குருமா
  • இடியாப்பம் – பால்/வெஜ் குருமா
  • பூரி/ பாலக் பூரி – சென்னா மசாலா / உருளை கிழங்கு மசாலா/ பன்னீர் பட்டர் மசாலா
  • புட்டு
  • ரவா கிச்சடி

குழம்பு வகைகள்

  • சாம்பார்‌
  • தேங்காய்‌ சட்னி
  • தக்காளி சட்னி
  • மல்லி சட்னி
  • வெங்காய சட்னி (கார சட்னி)
  • எண்ணெய் பொடி
  • பன்னீர் பட்டர் மசாலா

சைடு டிஷ் வகைகள்

  • உளுந்து வடை
  • மைசூர் போண்டா
  • செட்டி நாடு இனிப்பு பனியாரம்‌
  • செட்டி நாடு கார பனியாரம்‌
  • கோபி 65 (காலிஃபிளவர் 65)
  • மினி கட்லேட்
  • வெங்காய பக்கோடா

பானங்கள்

  • காபி / டீ
  • பாதாம் கீர்
  • பாதாம் பால்
  • மசாலா பால்
  • கம்மங் கூழ்

திருமண மாலை டிபன் வகைகள்

  • ஜாங்கிரி
  • சமோசா
  • பஜ்ஜி / வடை
  • வெஜ். போண்டா – சட்னி
  • வெங்காய பக்கோடா
  • மினி கட்லேட்
  • காபி/ டீ
  • சூப்

No comments:

Post a Comment