Monday, October 9, 2023
Sunday, April 23, 2023
திருமண காலை டிபன்
இனிப்பு வகைகள்
- பிரட் அல்வா
- கோதுமை அல்வா
- புரூட் கேசரி
- குளோப் ஜாமுன்
- ரசகுல்லா
- பருப்பு பாயாசம்/ சேமியா பாயாசம் / ஜவ்வரிசி பாயாசம்
- மைசூர் பாக்
- காஜூ கட்லி
- ஜாங்கிரி / ஜிலேபி
- லட்டு
திருமண காலை டிபன் வகைகள்
கீழே உள்ள திருமண காலை டிபன் வகைகளை பார்த்து, உங்களுக்கு ஏற்ற காலை டிபன் மெனுவை தயார் செய்து கொள்ளுங்கள்.
- நெய் பொங்கல்
- இட்லி / பொடி இட்லி (மினி)
- தோசை / ஊத்தப்பம் / நீர் தோசை – வடகறி
- அப்பம் – பால்/வெஜ் குருமா
- இடியாப்பம் – பால்/வெஜ் குருமா
- பூரி/ பாலக் பூரி – சென்னா மசாலா / உருளை கிழங்கு மசாலா/ பன்னீர் பட்டர் மசாலா
- புட்டு
- ரவா கிச்சடி
குழம்பு வகைகள்
- சாம்பார்
- தேங்காய் சட்னி
- தக்காளி சட்னி
- மல்லி சட்னி
- வெங்காய சட்னி (கார சட்னி)
- எண்ணெய் பொடி
- பன்னீர் பட்டர் மசாலா
சைடு டிஷ் வகைகள்
- உளுந்து வடை
- மைசூர் போண்டா
- செட்டி நாடு இனிப்பு பனியாரம்
- செட்டி நாடு கார பனியாரம்
- கோபி 65 (காலிஃபிளவர் 65)
- மினி கட்லேட்
- வெங்காய பக்கோடா
பானங்கள்
- காபி / டீ
- பாதாம் கீர்
- பாதாம் பால்
- மசாலா பால்
- கம்மங் கூழ்
திருமண மாலை டிபன் வகைகள்
- ஜாங்கிரி
- சமோசா
- பஜ்ஜி / வடை
- வெஜ். போண்டா – சட்னி
- வெங்காய பக்கோடா
- மினி கட்லேட்
- காபி/ டீ
- சூப்
Subscribe to:
Comments (Atom)